படு மோசமான கிளாமர் உடையில் கண்டதை காட்டி கட்டி இழுத்த நடிகை திஷா பதானி ஹாட் வீடியோ!!

5958

திஷா பதானி..

இந்திய சினிமாவின் பரீட்சியமான நடிகையான திஷா பதானி தாறுமாறான கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்திடுவார். ஒல்லி பெல்லி உடம்பு, கட்டான தோற்றம், சிக்ஸ் பேக் உடம்பு, அதில் அன்லிமிடெட் கவர்ச்சி என எல்லோரையும் கிறங்கடிப்பார்.

இவர் 2015-ம் ஆண்டு தெலுங்கில் லோஅபெர் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு அவரை புகழ் ஓங்கி ஒலித்தது எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் தான்.

அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்து நிறைய வாய்ப்புகளை பெற்று தந்தது. தொடர்ந்து இந்தி திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் திஷா பதானி சமூகவலைத்தளங்களில் எப்போதும் எல்லைமீறி எல்லாத்தையும் காட்டிவார்.

அந்தவகையில் தற்போது படு மோசமான கவர்ச்சி உடையில் வீடியோ வெளியிட்டு கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த வீடியோ நீல பட ரேஞ்சுக்கு இருக்கேம்மா…