மாடர்ன் உடையில் செம ஹாட்டாக காட்டி கிறங்க வைத்த கியாரா அத்வானி!!

1109

கியாரா அத்வானி..

பவ்யமான நடிகையாக அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டின் பலான நடிகை என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை கியாரா அத்வானி.

இவர் 2014இல் வெளிவந்த புக்லி என்றா நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்று நல்ல நடிகை என்ற பெயரெடுத்தார்.

ஆனால், அதன் பிறகு நெட் ஃபிளிக்சில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரில் மோசமான ஆபாச காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். ஆனால், அந்த தொடர் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் கியாரா தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து கிளாமர் போட்டோ ஒன்றை வெளியிட அதனை ரசிகர்கள் வெறிக்க வெறிக்க ரசித்து கமெண்ட்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்.