90 களில் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவரான நடிகர் அப்பாஸ், அவரது அழகிய தோற்றத்திற்கு பெயர் பெற்றவர். காதல் தேசம் திரைப்படத்தில் இயக்குனர் கதிர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒரு சூப்பர் ஹிட் படத்துடன், கோலிவுட்டில் சிறப்பாக அறிமுகமானார்.
நடிகரின் சாக்லேட் பாய் இமேஜ் பல திரைப்பட வேடங்களுக்கு மிக சரியாக பொருந்தியது. மேலும் அவர் பூச்சூடவா, விஐபி, கண்டுகொண்டன் கண்டுகொண்டேன், மின்னலே போன்ற சிறந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இது த விர தி ருட்டு பயலே போன்ற திரைப்படங்களிலும் எ திர்மறை வேடங்களில் நடித்துள்ளார்.
அப்பாஸ் டிசைனர் எரம் அலியை திருமணம் செ ய்து கொண்டார். இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இப்போது, அவரது 21 வயது மகள் எமிராவின் புகைப்படங்கள் ச மூக ஊ டகங்களில் வை ரலாகி வருகின்றன. மேலும் நெட்டிசன்கள் மூலம் , எமிராவின் அழகான புகைப்படங்கள் பெரும் வை ரலாகிவிட்டன.