விஜே பார்வதி..
ரோட்டில் போய்க்கொண்டிருப்பவர்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதில் வாங்கி யுடியூப் வீடியோ வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் விஜே பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருக்கும்.
தன்னை பற்றி வரும் விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘சிவகுமார் சபதம்’ என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.
அதோடு, கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவைர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஒருபக்கம்,
கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு குட்டை பாவாடை அணிந்து முன்னழகு,
இடுப்பு மற்றும் தொடையை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் கவர்ச்சி நடிகைகளுக்கு அவர் சவால் விட்டது போல் இருக்கிறது.