உடல் எடை அதிகரித்தது, ஆனால், இதெல்லாம் அவர்களுக்கு தெரியாது, கொ ந்தளித்த நித்யா மேனன்..!

677

நித்யா மேனன் தமிழில் வெப்பம், ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது கூட இவர் நடித்த சைக்கோ படம் பெரியளவில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நித்யா மேனன் மீது எப்போதும் உடல் எடை அ திகமாகவுள்ளார் என்று ஒரு பு கார் இருந்துக்கொண்டே இருக்குன்.

அதுக்குறித்து நித்யா மேனன், சமீபத்தில் க டுமையாக பே சியுள்ளார், இதில் ‘பலரும் என்னை உடல் எடை அ திகரித்ததாக கூறுகின்றனர்.

ஆனால், உடல் எடை அதி கரிக்க உடலில் ஏதும் பி ரச்சனையா, வேறு ஏதும் காரணமா? இது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெ ரியாது.

எல்லா பி ரச்சனைகளையும் வெ ளியே கொண்டு வந்து உ டைத்து பேச வேண்டும் என்ற அ வசியமில்லை.

ஆனால், இந்த சினிமா என் தோ ற்றம் எப்படியிருக்கிறது என்று மட்டுமே பா ர்க்கிறது’ என கூறியுள்ளார்.