செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்வேல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி தெரிவித்துள்ளார்.
அவருக்கு தி டீரென்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அதில், என்னை மிகவும் நேசிக்கும் உங்களை அழைக்காததற்கு ம ன்னித்துக்கொள்ளுங்கள்.
இது எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.
அதற்கு காரணம் இந்த ஊ ரடங்கு தான். நான் உங்களை என் திருமணத்துக்கு நிச்சயம் அழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தினையும் பகிர்ந்து வருகின்றனர்.