மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!!

6312

ராய் லட்சுமி..

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா, தாம் தூம், சவுகார் பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவர் டம்மி ஆக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கிளாமரில் இறங்கிவிட்டார்.

சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பாவாடை தாவணியில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)