நனைந்த ஆடையில் நச்சுனு காட்டிய லட்சுமி மேனன் ஹாட் போட்டோஸ்!!

21562

லட்சுமி மேனன்..

கேரளத்து அழகியான லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமானார். முத்தை திரைப்படத்தில் நல்ல பவ்யமான இளம் அழகியாக ஒட்டுமொத்த கொலுவிட ரசிகர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

10ம் வகுப்பு படித்த போதே ஹீரோயினான இவர் பின்னர் ஹிட் நடிகையாக பேசப்பட்டார். அதன் பிறகு அஜித்துடன் அவர் நடித்த வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பின்னர் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து கொஞ்சம் கேப் விட்டுவிட்டார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சிற்காக முயற்சித்த அவர் மீண்டும் ரசிகர்களை கவர துவங்கினார்.

இந்நிலையில் தற்போது அருவியில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வேறு மாதிரி ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார்.