கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியனின் செம ஹாட் கிளிக்ஸ்!!

2292

ரம்யா பாண்டியன்..

ஹோம்லி ஹீரோயின் ரோல்களுக்கு பொருத்தமாக பொருந்தும் நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் ஜோக்கர் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதை அடுத்து ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் இவர் குக் வித கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன்,

தற்போது அழகிய மாடர்ன் உடையில் செம கியூட்டாக பாஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.