கேப்ரியல்லா..
சிறு வயது முதலே தொலைக்காட்சிகளில் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் கேப்ரியல்ல. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகமாக பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார். நடிப்பு மற்றும் மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் அதிகம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் க.வ.ர்.ச்.சி.யா.க.வு.ம் உ.டைகள் அ.ணிந்து,
அவர் பு.கை.ப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அ.தி.ர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில், கட்டழகை சரியாக காட்டும் புடவையில் போ.ஸ் கொடுத்து ரசிகர்களை கி.றங்கடித்துள்ளார்.