கியாரா அத்வானி..
எம். எஸ். தோனி திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் மிகப்பெரும் அளவில் பேமஸ் அனைவர் நடிகை கியாரா அத்வானி.
இவர் 2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
அதன் பிறகு “எம்.எஸ்.தோனி” யின் சுயசரிதை படமான எம் எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் அவரது மனைவி சாக்ஷி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை தேடி தந்தது.
தொடர்ந்து இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து அவர் தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்துள்ளார்.