கெட்டிகா சர்மா..
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கெட்டிகா சர்மா. கிளுகிளுப்பு காட்சிகளில் கூச்சப்படாமல் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான ‘ரொமான்டிக்’ படம் ரசிகர்களை பாடாய் படுத்தியது.
அப்படத்திற்கு பின் Lakshya, Ranga Ranga Vaibhavanga ஆகிய படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் முன்னழகு உள்ளிட்ட உடல் பாகங்களை எடுப்பாக காட்டும்,
உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலுல்,குறிப்பாக முன்னழகை தூக்கலாக காட்டி இவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.
இந்நிலையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் முன்னழகை கவர்ச்சியாக காண்பிக்கும் உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.