நடிகை சுரேகா வாணி த மிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,கா தலில் சொதப்புவது எப்படி ,எதி ர்நீச்சல் ,மெர் சல் ,விசு வாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.
நடிகை சுரேகா வாணி த மிழைப் போலவே தெ லுங்கு, ம லையாளம் ,க ன்னடம் என பல மொ ழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவ ர்ச்சி புகைப்படங்கள் ச மூக வலைத்தளத்தில் வை ரலாக பரவி வருகிறது.
சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீ ரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக் கியத்துவத்தை போலவே து ணை நடிகைகளுக்கும் முக் கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அவர்களுக்கும் முதன்மையான சில கதா பாத்திர த்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் து ணைக் வேட த்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.
இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் த மிழ்த் திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வ லைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது மொத்த அழகை Trans parent Saree யில் காட்டுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர் ஒருவர் “நான் எப்போதும் நீங்களா ? அல்லது உங்கள் மாகளா ? என்று Confuse ஆகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.