பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் த மிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். த மிழ், ம லையாளம், க ன்னடம் போன்ற மொ ழிகளில் நடித்துள்ளார்.
இவர் த மிழில் நடித்த படம் உத்தம வி ல்லன், கோ டிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக த மிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.
கடைசியாக வெள்ளை ராஜா என்கிற We b S eries – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூ ப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.
பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
தற்போது படு சூ டான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள், “சில்க் ஏ பரவால போல” என்று கலாய்த்து வருகிறார்கள்.