கவர்ச்சி ரூட்டுக்கு மாறி அதிரவிட்ட 96 பட நடிகை கவுரி கிஷான்!!

15000

கவுரி கிஷான்..

விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர். 96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து கலக்கியிருந்தார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார்.

அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார்.

சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில், அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.