கொசுவலை டிரெஸ்ல செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட லாவண்யா!!

1962

லாவண்யா..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் லாவண்யா. தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர். 2006ம் ஆண்டு உத்தரகாண்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் சாக்ரடீஸ் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதன்பின், மாயவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

அந்த வகையில், தூக்கலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.