‘டாப் ட்ரெ ண்டிங்கில் வனிதா வெ ளியிட்ட வீ டியோ.!’ – ”வா ர்த்தையை வி டுறது ஈஸி” – நடிகை ஆவே சம்!

648

நடிகை வனிதா தனது தி ருமணம் தொடர்பான கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார்.

த மிழ் சினிமாவில் மூ த்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை தி ருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பா லின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திரு மணத்திற்கு எதிராக பு கா ரளித்தார்.

இதையடுத்து வனிதாவின் தி ருமணம் சோ ஷியல் மீடியாவில் ஹா ட் டாபிக் ஆனது. மேலும் இந்த வி வ காரத்தில் வனிதா ஏ மாந்துவிட்டார் எனவும் க ருத்து தெரிவித்தனர் நெ ட் டிசன்கள்.

இதனிடையே தன்னை பற்றி வரும் க ருத்துக்களுக்கு அதி ரடியான பதில்களை தெரிவித்துள்ளார் வனிதா. இதுகுறித்து பேசிய அவர், ”என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார் த்தைகளை விடுறது ஈ ஸி. ஆனால், க ர்மா ரொம்ப மோ சமாக திருப்பி கொ டுத்துவிடும். மற்ற வர்கள் மீது பல த வறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜ ட்ஜ் செய்யா தீர்கள். நான் விக் டிமும் அல்ல, கிரி மினலும் அல்ல” என ஆவே சமாக தெ ரிவித்துள்ளார் வனிதா.