கேப்ரியல்லாவின் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

4603

கேப்ரியல்லா..

விஜய் டிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் கேப்ரியல்லா. நடன நிகழ்ச்சி முதல் பிக்பாஸ் வரை பல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி இவரை அதிகம் பிரபலபடுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. சினிமாவில் நடிக்க இவர் நடித்த முயற்சிகளும் பலிக்கவில்லை.

எனவே, விஜய் டிவியில் சீரியல் அழைப்பு வர கிடைத்த வரை லாபம் என கணக்குப்போட்டு தற்போது ஈரமான ரோஜாவே – 2வது சீசனில் நடித்து வருகிறார். ஒருபக்கம்,

தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.