கார்ஜியஸ் அழகியாக போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த மைனா நந்தினி!!

4502

மைனா நந்தினி..

நகைச்சுவை பேச்சு, எதார்த்தமான நடிப்பு என மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்திருப்பவர் மைனா நந்தினி. மதுரையை சேர்ந்த இவர் சின்னத்திரையின் மூலம் தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னர் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என கலக்கி வருகிறார். இருந்தாலும் டஸ்கி ஸ்கின்னால் வெற்றி அடைய முடியவில்லை.

முயற்சியை விடாமல் தொடர்ந்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த மைனா திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

கணவன், குடும்பம், குழந்தை என பிசியாக இருந்து வரும் மைனா தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பச்சை கலர் உடையில் கார்ஜியஸ் அழகியாக போஸ் கொடுத்து ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.