சினிமா நடிகை ரேஞ்சுக்கு தொப்புள் அழகு தெரிய போஸ் கொடுத்த நிமேஷிகா ராதாகிருஷ்ணன்!!

45909

நிமேஷிகா..

கண்ணான கண்ணே என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்துவரும் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். அந்த சீரியலில் தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சீரியல் நடிகையாக பணியாற்றி வரும் இவர் ஒரு மாடல் அழகி ஆவார்.

கடைக்குட்டிசிங்கம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் கடந்த 1994ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். சென்னையிலேயே வளர்ந்து படிப்பையும் முடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் எடுத்ததன் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் தற்போது கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அழகான சாந்தமான முகம், வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒரு ஆசாமி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்,

தற்போது சீரியலில் தன்னுடைய தொப்புள் தெரியும்படி ஆட்டம் போட்டுள்ள வீடியோ காட்சி இடம் பெற்றிருந்தது. அதிலிருந்து உருவப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் இளசுகளால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொப்புள் அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.