ஷிவானி..
பு.கை.ப்படங்களை ப.கிர்ந்து இன்ஸ்டாகிராம் கு.யினாக வ.லம் வ.ருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீ.ரியல்களில் நடித்தார்.
இ.ன்ஸ்டாகிராமில் 3.4 மி.ல்லியன் பே.ர் இ.வரை பி.ன் தொ.டர்கின்றனர். பி.க்பாஸ் நி.கழ்ச்சியிலும் க.லந்து கொ.ண்டார். அ.ந்நி.கழ்ச்சிக்கு பி.ன் க.மல் ந.டித்து வ.ரும் வி.க்ரம் ப.டத்தில் ந.டித்தார்.
பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக களம் இறங்கினார். அங்கு சக போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகி வந்தார். போட்டியாளர்களின் குடும்ப வருகை டாஸ்கில் ஷிவானி குடும்பத்தில் இருந்து அவரின் அம்மா வீட்டிற்குள் வந்து ஷிவானியை வாங்கு வாங்கு வாங்கினார்.
இந்த நிலையில் ஒரு பனியனில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு நெட்டிசன்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.