“நாங்க கூட மசால் வடையோ நினைச்சுட்டோம்” ! ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் ! கலாய்க்கும் ரசிகர்கள்!!

783

இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.

இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக கா த்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் ந டிக்கிறார்.

ஆண்ட்ரியா சி னிமாவுக்கு வந்த பு திதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார். ஆயிரத்தில் ஒருவன், ம ங்காத்தா, சகு னி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு பட ங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற் றுத்தந்தது.

நடிப்பு தவிர ஆண்ட்ரியா அ வ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான பு கைப்படங்களை வெ ளியிட்டு வரும் ஆண்ட்ரியா ச மீபத்தில் மாஸ்டர் படத்தில் ந டித்துள்ளார்.

அந்த வகையில், த ற்போது பிஸ்கட் ஒன்றை தயாரித்து அதனை சாப் பிடுவது போல போஸ் கொ டுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இது பிஸ்கட்டா.. நாங்க கூட ம சால் வடைன்னு நெ னசிட்டோம் என கி ண்டலாக பே சி வருகிறார்கள்.