பிக் பாஸ் 4 சீசனில் ரம்யா பாண்டியன்? அவரே கூறிய உண்மை பதில்..

744

த மிழ் திரையுலகில் ட ம்மி டாப்பாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இ ளம் நடிகை ரம்யா பாண்டியன்.

இதன்பின் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் ஜோக்கர் படத்தில் க தாநாயகியாக நடித்து சிறந்த நடிகை என பேர் எடுத்தார்.

மேலும் த ற்போது முன்னணி நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிகையாக க மிட்டாகி இருக்கிறார்.

படங்கள் ஒரு பு றம் இருக்க, இவர் ரசிகர்கள் ம த்தியில் இந்த அளவிற்கு பிரபலமான காரணம் இவர் ந டத்திய ஹா ட் போட்டோ ஷாட் தான். ஆம் இந்த போட்டோ ஷூட் ச மூக வலை தளங்களில் பெரி தளவில் பேசப்பட்டது.

இதன்பின் தான் இ வருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என பல்வேறு நி கழ்ச்சிகளில் போட்டியாளர் ஆகவும், நடுவரகவும் இ ருக்க வா ய்ப்புகள் கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இ ன்ஸ்டாகிராமில் கலந்துரையாடல் நடத்திய ரம்யா பாண்டியன், பல கே ள்விகளுக்கு பதிலித்தார்.

அப்போது அதில் ஒரு ரசிகர் ‘ நீங்கள் பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொள்ள போகிறீர்களா ‘ என்று கேட்டதற்கு ப திலளித்துள்ளார் ரம்யா.

இதற்கு பதிலளித்த ரம்யா பாண்டியன் தெ ரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி உ ரிமையாளர்கள் த ரப்பிலிருந்து யாரும் என்னை தொ டர்பு கொ ள்ளவில்லை. அப்படித் தொ டர்பு கொ ண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.

இதனால் க ண்டிப்பாக பிக் பாஸ் சீசன் 4 கில் கலந்து கொள்ள ரம்யா பாண்டியன் மிகவும் ஆர்வத்துடன் இ ருக்கிறார் என தெரிகிறது.