வைரலாக பரவி வரும் ரம்யா கிருஷ்ணின் பள்ளி கால புகைப்படம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

755

ரம்யா கிருஷ்ணன் ஒரு தெ ன்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பி சியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இ டையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் வி ரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் கு த்தாட்டம் போட்டு ப ரப ரப்பை ஏ ற்படுத்தியவர். க வர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெ ளிப்படுத்தும் க தாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக  வை த்துள்ளது.

போ தாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பி டிக்க மு டியலையாம். தற்போது அவரின் பள்ளி காலத்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் கொஞ்சம் உ ற்று பார்த்தால் கூட கண்டுபிடிக்க மு டியவில்லை. கடைசியில் ரம்யாவே ஒரு ரவுண்ட் போட்டு இதுதான் நான் என்பது போல ஒரு சம்பந்தம் இல்லாத ஒரு குழந்தையின் கைகாட்டி சொல்லிருக்கிறார்‍.

 

View this post on Instagram

 

This is meeee….with the glasses….looks like most of you’ll got it right….well done guys 😊😊💯💥👌👌

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on