“என்னங்கடா டிரஸ் இது?” யாஷிகாவின் Dress ஐ பார்த்து ப யந்த யாஷிகா ரசிகர்கள்!!

1714

பொதுவாகவே யாஷிகா ஆனந்தின் க வர்ச்சி பு கைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கா த்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் மு ரட்டு கு த்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

த ற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் மு டியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

இந்தநிலையில், த ற்போது ஒரு மே லாடையை ம ட்டும் சு ற்றிக்கொண்டு ஹா ட்டாக போஸ் கொ டுத்ததை பார்த்த ரசிகர்கள் “என்னங்கடா பாதி டிரஸ்ஸ கா ணோம்?” என்று அ திர்ச்சி அ டைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

Actress Yashika Anand @yashikaaannand in krishkarthik @krishkarthik_official. . . Actress – @yashikaaannand mua – @eva_hairandmakeup Hair – @eva_hairandmakeup Styling – @krishkarthik_official Photography – @maheshwarun.photography Location – @fromage.un . . Fallow @krishkarthik_official . For booking dm or what’sapp at 8939026002. . . #boutiqueshopping #onlinedesigner #traditional #banglore #banglorefashion #mumbai #mumbaifashion #bollywood #chennai_trendies #chennaishopping #chennaionlineshopping #chennaionlinestore #chennaiboutique #omr #chennaites #insta #instaboutique #, #chennai😍 #designercollection #designerclothes #designers #onlinedesign #onlinedesigner

A post shared by krish karthik (@krishkarthik_official) on