வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வா ய்கொடுத்து மா ட்டிக்கொண்டு வ ருகின்றனர். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் ம ன்னிப்பு கே ட்டுள்ளனர்.
ஆ னால் அவரை க ன்னாபின்னாவென்று கி ழித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை ம ன்னிப்பு கே ட்கும்படி வ ற்புறுத்தினார். வனிதா இவரையும் வி ட்டுவைக்காமல் தா றுமாறாக தி ட்டித் தீ ர்த்துவி ட்டார்.
ஆ பத்தின் வி ளைவுகள் தெரியாமல், தொ டர்ந்து, வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் மு றையாக டை வர்ஸ் பெ றாமல் திருமணம் செ ய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொ டுத்த பேட்டியை பார்த்த பி றகும் தான்.
அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் த வறுகளின் மீது ஆ தங்கள் உள்ளது. அதைத் தான் வெ ளிப்படுத்தினேன். அதனால் இந்த வி வகாரத்தில் என்னால் ம ன்னிப்பு கேட்க முடியாது” என தி ட்டவட்டமாக பெ ற்றிருந்தார் ஆனால் ம றுபடியும் வனிதா விட்ட Dose இல் ம ன்னிப்பு கேட்டு விட்டார்.
அப்படி என்ன டா கேட்டார் என்று பா ர்த்தால், “நீ யாருய்யா?… உனக்கும் பீட்டர் பால் பொண்டாட்டிக்கும் என்ன சம்பந்தம் ?” என்று கேட்டார், அவ்வளவுதான் ஆள் Total Surrender…