அ மீர் இ யக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் மௌ னம் பேசியதே. இப்படத்தின் மூலம் க தாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.இவர் மி ஸ் செ ன்னை பட்டத்தை 2000ம் ஆண்டு வெ ற்றி பெ ற்றவர்.அதனாலேயே இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதன்பின், த மிழில் மட்டுமல்லாமல் தெ லுங்கு ஆகிய இரு மொ ழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார்.த மிழ் திரையுலகில் ரஜினி, கமல்,
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதே போல் சிவா கார்த்திகேயனும் தன்னுடைய சொ ந்த மு யற்சியாலேயே த மிழ் சினிமாவில் நடிகராக கா லடி எடுத்து வைத்தார்.
நடிகர் சிவகர்த்திகேயன் விஜய் தொலைகாட்சியில் முதலில் தொகுப்பாளராக இருந்தவர்.பல நாட்களுக்கு பிறகு பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படத்தில் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.தொடர்ந்து வெற்றி படங்களாக அமையவே இன்று இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
இவர் படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.அதில் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் ரீச் ஆன விளம்பரங்கள் என்றால் போத்திஸ், கோகுல் சா ண்டல், என்.ஏ.சி ஜுவ ல்லர்ஸ், போன்ற விளம்பரங்களை கூறலாம்.
அதில் ஒன்று தான் வி வல் சோப் விளம்பரம். இந்த விளம்பரத்தில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஆம் இதுவரை நாம் பார்த்திராத ஓர் காட்சி என்று கூட கூறலாம்.
@Siva_Kartikeyan vivel soap ad
https://t.co/lwb3z0HEuE
— prasanth (@Prasanth_Twitz) February 8, 2020
ஆம் இதோ அந்த விளம்பரத்தில் வரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்…
Unseen :))
@Siva_Kartikeyan in Vivel ad
— ʜ ᴀ ᴢ ᴇ ʟ (@hazelists) February 8, 2020