கங்குலி பிறந்தநாளுக்கு நக்மா பதிவிட்ட பதிவு – பங்கமாக க லாய்த்த ரசிகர்கள்.. க டுப்பாகி நக்மா செய்த வி ஷயம்!!

801

சினிமா நடிகைகள் கிரிக்கெட் பிரபலங்களை கா தலித்து வருவது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது அதில்,ஸ்ரீசாந்த்-ஷெரின்,கோலி-அனுஷ்கா போன்ற ஜோடிகள் அடங்கும்.

ஆனால் சில நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை கா தலித்தனர் என்ற பல வ தந்திகளும் வந்தது .உதாரணமாக கங்குலி-நக்மா,யுவராஜ் சிங்-தீபிகா படுகோன் ஆகியோர்களின் கா தல்கள் கதைகளை நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால், 90ஸ் ரசிகர்களுக்கும் நக்மா மற்றும் கங்குலியின் கா தல் கி சு கி சு க்கள் பற்றி நன்றாக தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. 2000களில் கங்குலியும், நக்மாவும் தென் னிந்தி யாவில் உள்ள சில கோவில்களுக்கு சென்று, அங்கு தி ருமணம் செய்து கொண்டவர்கள் செய்யும் பூ ஜையை தாங்களும் செய்ததாக கூறப்பட்டது.

ஆனால், கங்குலியும் இந்த வதந்திகளை ம றுத்தார். ஆனால், அதன்பின் ஓரிரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வ தந்தி குறித்து நக்மா அளித்த பேட்டியொன்றில் “ஒருவர் வாழ்வில் ஒருவர் இருப்பதை மறுக்காத வரை,

 எந்தவொரு நபருக்கும் அவர்கள் விரும்பும் எதையும் சொல்ல முடியும்” என்று தெளி வில்லாத பதிலை கூறினார். நக்மாவுடனான கா தலுக்கு முன்பே கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் நடிகை நக்மா நேற்று (ஜூலை 8) கங்குலிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருந்தார். நக்மாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர் ஒருவர், யாரவது டோனா தி (கங்குலி மனைவி) டேக் செய்யுங்க என்று கேலி செய்திருந்தார்.

அந்த ரசிகரை நடிகை நக்மா உடனே பி ளாக் செய்து இருக்கிறார்.