கடந்த ஆண்டு கா லமான தனது கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு உ ருக்கம் தெரிவித்த நடிகை!!

737

சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதா பாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோ ன்றுகின்றனர்.

அந்த வகையில் தெ ய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆ ந்திராவை பூர் வீகமாக கொண்ட இவர் த மிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உ த்த மபுத்திரன் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

 

View this post on Instagram

 

Happy birthday to the amazing man you shall forever remain despite the fact that you are not with us any longer.But I derive gr8 comfort and joy knowing that you made it to Heaven and ur happy up there..wishing u a vy happy and lovely birthday missing u forever chinna (sureshteja)

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

தெ லுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். த மிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய் வதிருமள்’, ‘கா தலில் சொத ப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிர ம்மா’, ‘எதி ர் நீ ச்சல்’, ‘மெ ர்சல்’, ‘வி ஸ்வா சம்’ உள்ளிட்ட பல த மிழ்ப் படங்களில் நடித்ததார்.

தெ லுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் த மிழ், தெ லுங்கு, ம லையாளம் என்று பல்வேறு மொ ழிகளில் நடித்து வருகிறார்.

சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நி ஜ வாழ்வில் செ ம்ம மா டர்ன் பே ர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெ ண் கு ழந்தையும் இருக்கிறார். திரு மணம் முடிந்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு தான் இவரது க ணவர் கா லமானா ர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) ம றைந்த தனது கணவரின் பிறந்தநாள் என்பதால். தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு வா ழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் நடிகை சுரேகாவிற்கு ஆ றுதல் கூறி வருகின்றனர்.