இளைஞர்களை Uncomfortable ஆ க்கும் மு ரட்டு கு த்து ஹீ ரோயின் வைபவி சாண்டில்யாவின் Latest போட்டோஸ்!

693

த மிழில் சந்தானத்தின் ‘சக்க போ டு போ டு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வைபவி சா ண்டில்யா, ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் மு யற்சித்ததால் அட ல்ட் படமான கெளதம் கார்த்திக்கின் ‘இ ருட்டு அ றையில் மு ரட்டு குத் து’படத்தில் நடித்தார், படம் செ ம்ம ஹிட். அதன் பிறகு ஜெய்யின் ‘கே ப்மா ரி’ படத்தில் நடித்தார்.

தற்போது, வைபவி சாண்டில்யா கை வசம் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படம் மட்டும் உள்ளது. இது ஒன்றும் புதிய படம் அல்ல சொல்லப்போனால் சக்கபோடு போடு ராஜா படத்திற்கு முன்னாலே இந்த படம் ரி லீசாக வேண்டியது த ள்ளி த ள்ளி த ள்ளி த ள்ளி இன்னும் எப்போது இந்த படம் ரி லீஸ் ஆகும் என்பதே பல பேருக்கு தெரியாது.

ஏன் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் தெ ரியாது, இயக்குனருக்கும் தெரியாது, அந்த படத்தில் ஹீ ரோவாக நடித்த சந்தானத்திற்கும் தெரியாது, அந்த படத்தை பார்க்க தயாராக இருக்கும் நமக்கும் தெரியாது.

இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இதில் ஹீ ரோவாக சந்தானம் நடித்துள்ளார். ‘கெ னன்யா ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

View this post on Instagram

 

🍏 Photo courtesy: @effin__good #homephotoshoot #quarantine

A post shared by Vaïbhavi Shandilya (@vaibhavishandilya) on

சமீப கா லமாக வைபவி சாண்டில்யா ச மூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வைபவி சாண்டில்யா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷே ரிட்டுள்ளார். அ ரைகு றை உடை அணிந்து ஃபோட்டோக்கு போஸ் கொடுத்த இவர் லை க்ஸ் ஐ குவித்து வருகிறார்.