மயக்கம் என்ன படத்தில் நடித்த ரிச்சா த ற்போது எப்படி ஆ கிவிட்டார் தெரியுமா? வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்..!

651

த மிழ் சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின் என்றாலே மா ர்க்கெட் இருக்கும் வரை தான். அந்த வகையில் பலரும் நிலைத்து இருப்பார்கள்.

ஒரு சிலர் மா ர்க்கெட் மு டிய, அ மெரிக்கா மாப்பிள்ளை, சீரியல் என செ ட்டில் ஆகிவிடுவார்கள்.

ஆனால், ஆரம்பத்திலேயே சிம்பு, தனுஷ் என நடித்த ரிச்சா இரண்டே படங்களில் தமிழ் சினிமாவை வி ட்டு கி ளம்பினார்.

ஏன் என்று தெரியவில்லை, அதை தொடர்ந்து அடுத்து இவர் என்ன படம் நடிப்பார் என்றும் தெரியவில்லை.

அந்த வகையில் தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தன் லே ட்டஸ்ட் லுக் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் இவர் தற்போது ஆ ளே மாறிவிட்டார், அந்த புகைப்படம் தான் வை ரலாகி வருகிறது, இதோ அந்த புகைப்படம்….