“பொ ம்பள மாதிரி உ ட்கார சொன்னா, நான் இப்படித்தான் உ க்காருவேன் ” – முகம் சு ளிக்கும் வகையில் Pose கொடுத்த இலியானா..!

779

இ டுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அ சத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏ தும் வெ ளியாகவில்லை. இலியானா, கா தல், லிவ் இன டுகெதர் வாழ்கை, கா தல் மு றிவு என நீண்ட இ டைவெளிக்கு பிறகு த ற்போது மீண்டும் சினிமாவில் க வனம் செ லுத்த ஆ ரம்பித்துள்ளார்.

தான் கா தலித்து வந்த ஆஸ்திரேலிய கா தலரை பி ரிந்த அவர் தற்போது இந்தியாவில் ப டவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் எ ன்றும் மு டிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , காலை வி ரித்து வைத்துக்கொண்டு, எந்த பெ ண்ணும் உ ட்கார கூ டாத ஸ்டைலில் அமர்ந்து கொ ண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு ” எல்லோரும் பொ ம்பள மாதிரி உ ட்கார சொ ல்றாங்க..ஆனா நான் இப்படித்தான் உக்காருவேன் ” என கூ றியுள்ளார்.

அதுல என்ன அவ்வளவு பெருமை !