பி கினி உடையில் இணையத்தை கூ ரு போ ட்டு விற்கும் காஜல் அகர்வால் – வைரலாகும் Throwback புகைப்படங்கள் !

698

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் கால்ஷீட்டை ப்ரியாக வைத்திருந்த காஜல் , தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலின் Rare Bikini புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.