விரைவில் தொழிலதிபரை மணக்கிறார் பிரபல நடிகை, நிக்கி கல்ராணி ! இன்னொரு கல்யாண பொண்ணு ரெடி!!

763

தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நிக்கி கல்ராணி வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல வி ளம்பர படங்களிலும், மா டலாகவும் நடித்து வருகிறார்.

தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கி டைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எ திர்பார்த்த அ ளவு வெற்றி பெ றவில்லை.

க டந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உ டல் எ டையை கு றைத்து ஒ ல்லியாக வை த்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி தி டீரென உ டல் எடையை குறைத்த ஹன்சிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் காணாமல் போ ய்விட்டனர். கீர்த்தி மட்டும் தற்போது மகள் கதாபாத்திரங்கள் செ ய்துகொண்டிருக்கிறார்.

த ற்போது இவருக்கும் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வி ட்டதாக சில செய்திகள் இணையதளத்தில் உ லவுகின்றன. அவர் மிகப்பெ ரிய தொழிலதிபராம்.

இவருக்கும் அந்த மாப்பிள்ளையை பா ரபட்சமில்லாமல் பி டித்துவிட்டதாம். அதனால் லாக் டவுன் மு டியும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே திருமணம் செய்யும் ஐ டியாவே இருக்கிறார் நிக்கி. அப்ப நிக்கி ரசிகர்களின் வாழ்க்கை ?