இதுதான் உனக்கு க டைசி வா ர்னிங், இனிமே சட் டப்ப டி ந டவடிக்கை எடு ப்பேன் ! த்ரிஷாவை மி ரட்டும் மீரா மிதுன் !

720

பல த்த எ திர்பார் ப்புக்கு மத்தியில் வெ ளியான நிகழ்ச்சி பிக்-பாஸ் சீ சன் 3. இந்த நிகழ்ச்சியில் 16 போ ட்டியாளர்கள் கலந்து கொண்ட நி லையில், ம லேசியா நா ட்டை சேர்ந்த முகென் ராவ் வெ ற்றி பெற்றார்.

நிகழ்ச்சிக்குள் இருக்கும் போ தே சேரன் மீது கு ற்ற ம் சா ட்டினார். அதனைத் தொடர்ந்து வெளி யேறியவுடன், பல ரை கு றை கூறி வந்தார். தற்போது, த்ரிஷாவை தன்னை பார்த்து கா ப்பி அடிப்பதாக கு ற்றம் சா டி இருக்கிறார்.

அதாவது என்ன பஞ் சாயத்து என்றால், த்ரிஷா தனது மு ன்னழகு தெரியும்படி புகைப்படத்தை வெளிட்டு இருந்தார், அதை தன் போட்டோவின் Morphing என கு ற்றம் சா டுகிறார். இது குறித்து “அடுத்த முறை நான் பார்க்கும்போது,

முடி, மார்பிங், என்னைப் போல தோற்றமளிக்கும் என்னுடைய அம்சங்களுடன் உங்கள் போட்டோவை நீங்கள் ஃபோ ட்டோஷாப் செ ய்திருந்தால் க டுமை யான ச ட்ட நட வடிக்கைக்கு ஆளா க நே ரிடும்” என பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவு பர பர ப்பை Twitter-இல் ஏற்படுத்தியுள்ளது. சூரியனை பார்த்து அந்த ஐந்தறிவு ஜீவன் கு றைக்க தான் செய்யும் எ ன உரை யை முடிக்கிறேன்.