பிறை தேடும் இ ரவிலே பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக ம றந்திருக்க முடியாது. ம யக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரி ச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒ ஸ்தி படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும்,
சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே கா தல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர்களுக்கு அ மெரிக்காவில் தி ருமணம் நடைபெற்றது.
கா தலர் கிறி ஸ்தவர் என்பதால் கி றிஸ்தவ முறைப்படி மற்றும் இவர் இ ந்து என்பதால் இந்து முறைப்படி என இரண்டு மு றைப்படியும் தி ருமணம் நடைபெற்று வா ழ்த்துக்களை பெற்றனர்.
இந்நிலையில், இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆ ள் அ டையாளமே தெரியாமல் கு ழம்பிப் போ ய் உள்ளார்கள். அந்த அளவிற்கு மாறி விட்டார்.