தி ருட் டுபய லே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் ம றக்க முடி யாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செ ம்ம H o t – ஆக இருப்பார் மாளவிகா .
இவர் த மிழ் சினிமாவில் நம்ம த ல அஜித்திற்கு ஜோ டியாக நடித்த உன்னை தே டி படம் மூலம் அ றிமுகமானவர். பின்னர் மீண்டும் அ ஜித்துடன் அவர் நடித்த ஆ னந்த பூங்காற்றே, அதன் பிறகு ந வ ரச கார்த்திக் அவர்களுடன் ரோ ஜாவ னம், முர ளி அவர்க ளோடு வெற் றிக்கொ டி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
இருந்தாலும் அவருடைய து ர் அதி ர்ஷ் டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந் திரமுகி, ஐயா, வ சூ ல் ராஜா எம்.பி.பி.எஸ், தி ருட்டு பைய லே போன்ற படங்களில் நடித்தார்.
சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொ ழி லதிபரை ம ணந்த மாளவிகா சினிமாவிற்கு லீ வ் போ ட்டுவிட்டு செ ட்டில் ஆனார். அவருக்கு ஒ ரு மக ளும், ஒரு மக னும் உள்ளனர்.
தற்போது, தன்னுடைய செ ர்ரி ப ழம் போன்ற உ தட்டின் அ ழ கை செ ல்ஃபி எடுத்து கா ட்டியுள்ளார் அம் மணி. இதனை பார்த்த அவ ரது ரசி கர்கள் எக் குதப் பாக வர் ணித்து உருகி கரு கி வருகிறார்கள்.