பிரபல நடிகை மற்றும் மொ த்த கு டும்ப த்திற்கும் கொ ரோனா உ றுதியா னது!!

695

சில மாதங்களுக்கு மு ன்பு கு ழந் தை பெ ற்ற பெ ங்கா லி ந டிகை கோயல் மா லிக்கிற்கும் அவரது கு டும் பத்தினர் அ னைவருக்கும் கொ ரோனா

சீ னா விலிருந்து ப ரவ த் து வங் கிய கொ ரோனா வை ரஸ் தொ ற்று த ற்போது உ லக அ ளவில் மி கப்பெ ரிய அ ளவில் பா திப்பு களை ஏ ற் படு த்தி வருகிறது. இந்த வை ரஸ் தொ ற்று உ லக அ ளவில் 5 ல ட்சத்து 60 ஆ யிரத் திற்கும் அ திக மான உ யிர் களை ப லி வா ங்கியு ள்ளது. இ ந்தியா வில் கொ ரோ னா  வை ரஸு க்கு 8 ல ட்சத் திற்கும் அதி கமான மக்கள் பா திக் க ப்பட்டு உள்ளனர். அவர்களின் 22 ஆ யி ர த்திற்கும் அதி கமானோ ர் உ யி ரி ழந் துவி ட்டார்.

வை ரஸ் பரவும் வே கமும் அதி கரி  த்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வை ரஸ் தொ ற்றில் இருந்து அர சியல் வா தி கள், பிர பலங்கள் மற்றும் சி னிமா நட் சத்திரங்களும் தப் பவில் லை . உ லக அளவில் ப ல நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொ ரோனா வைர ஸால் பா திக்க ப்பட்டு உள்ளனர். அதனால் ஒரு சில சினிமா நட்சத்திரங்கள் உ யிர் இழ ந்த தும் ரசி கர்களுக் கு உ லக அளவில் சோ கத்தை ஏ ற்படு த்தி வரு கின்ற ன.

இந்நி லையில் பெ ங்கா லி மொ ழி ந டிகை கோ யல் மா லிக் என்பவருக்கும் தற்போது கொ ரோனா  வை ர ஸ் இரு ப்பது உ றுதி  செய் ய ப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி அவரது கணவர் த ந்தை உள் ளிட்ட கு டும்ப உறு ப் பின ர் களுக்கும் இந்த வைர ஸ் தொ ற்று பர வி யு ள்ளது உ று தி செய்ய ப் ப ட்டுள்ளது.

இந்த தகவலை ட் விட்டரில் தெரி வித்துள்ள கோ யில் மாலிக் அவ ர்கள் தற்போது தனிமை படுத்தி கொண்டு இருப் ப தாக கூறியுள் ளார். கோயல் மாலிக்கின் தந் தை பழம் பெரும் ந டிகர் ரஞ் சித் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு தற்போது 75 வயது ஆகிறது. கோய ல் மாலிக்கி ன் தாய் தீபா மாலிக்கிற்கும் கொரோ னா வை ரஸ்  தொற் று இரு ப்பது டெஸ் டில்  உ றுதி யா கி யுள்ளது.

கொ ரோனா பா தி க் கப் பட்டு உள்ள கோ யல் மா லி க்கின் க ணவர் நிஸ்பால் சிங் ஒரு பி ரபல தயா ரி ப் பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்கள் அனைவரும் த னிமை ப் ப டுத்தப்பட்டு சி கி ச் சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொ ல் க த் தாவில் உள்ள ஒரு தனியார் ம ருத்து வ ம னையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அவர்கள் அனைவரும் விரைவில் ந ல மடைய வேண்டும் என பிரா ர் த் திப்பதாக சினிமா திரை நட்சத்திரங்கள் பலரும் தெரிவித்து உள்ளனர்.

கோயல் மாலிக் மற்றும் நிஸ் பால் சிங் ஜோடிக்கு கட ந்த மே மாதம் தான் குழ ந்தை பிறந் த து என்பது குறிப்பி ட த் தக்க து. அதை அவர்கள் மிகவும் ம கி ழ் ச் சியுடன் அறிவித்திருந்தனர்.

குழந்தை பிறந்து இ ர ண்டு மாத ங்கள் கூ ட ஆ கா த  நிலையில் தற்போது மொத் த  குடு ம் ப த் திற்கும் கொ ரோ னா  வை ர ஸ்  தொ ற் று  இருப்பது உறு தியா கி யுள்ளது பலருக்கும் அதி ர் ச் சியை ஏற்ப டு த் தியுள்ளது.

கோயல் மாலிக் கடந்த 2003ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறி மு கமானார். அவர் பல்வேறு வெற் றிப் படங்களில் நடித் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Gh ore And B aire, C ha ya O C ho bi, Sh u bho dr isht i மற்றும் He mlo ck S oci e ty போன்ற படங்களில் அவர் நடித்து உள்ளார்.