அரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா : திட்டும் ரசிகர்கள்!!

1148

முந்தைய காலங்களில் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தவர்கள் சிலர் இப்போது எங்கே என்று தெரியவில்லை.

சில பிரபலங்களை மட்டும் நாம் சமூக வலைதளங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். நமக்கு நடன நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் ஐஸ்வர்யா. இவர் இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார், அங்கு தமிழ் கலாச்சார நடனங்களை அவர் அங்கு பிரபலப்படுத்தி வருகிறார் என்பது நன்றாக தெரிந்த விஷயம்.

ஆனால் சமீபத்தில் அவர் கரகத்தை தலையில் வைத்துக் கொண்டு அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடியது பலருக்கும் கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது, சிலர் அவரை திட்டியும் வருகிறார்கள்.