எவனோ ஒரு சைனா காரன் பாம்பு, வௌவால் என எல்லாத்தையும் சாப்பிட்டு Corona – வை கொடுத்துட்டு போய்ட்டான். இப்போ அனைத்து நாடுகளையும் அதிர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் ப யத்தில் ஆ ழ்த்தியுள்ளது.
இந்த வைரஸை கண்டு பல நாடுகள் பலவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அ ரசாங்கம் கூறிவிட்டது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை வெளியான தகவலின்படி ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும், Corona Negative என்று வந்தது.
ஆனால் தற்போது வெளியான தகவலின்படி இவ்விருவருக்கும் Corona Positive என்று வந்துவிட்டது. இதனால் பாலிவுட் மட்டுமல்லாமல் மும்பை டெல்லி தமிழ்நாடு உட்பட எல்லா மக்களும் இந்த நாலு பேருக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.
In a second round of test for #COVID19, #AishwaryaRaiBachchan & daughter #Aaradhya tested positive, while #JayaBachchan tested negative!
— Sreedhar Pillai (@sri50) July 12, 2020