“அப்படி இருப்பவர்களை இப்படித்தான் கடுப்பேத்தனும் ” – ஸ்ரீதிவ்யா வெளியிட்ட Latest புகைப்படங்கள் !

445

தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

தற்போது வாய்ப்புக்காக இதுவரை இல்லாத அளவிற்கு க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வாய்ப்புகள் தேடி வருகிறார் நடிகை ஸ்ரீ திவ்யா.

அந்தவகையில்” கேமராவுக்கு பின்னால் இருப்பவர்களை க டுப்பேற்ற வேண்டும் என்றால் ஒழுங்காக போஸ் கொடுக்காமல் நிற்பது தான் ஒரே வழி” என்று சே ட்டையான கேப்ஷனையும் வைத்துள்ளார்.