செம்பருத்தி சீரியல் குழுவினர் கொண்டாட்டம்! வீடியோ இதோ – ஸ்பெஷல் இதுதானாம்!!

746

தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியில் ஓ டிக்கொண்டிருக்கும் மு க்கிய சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

கொ ரோனா ஊ ரடங்கால் அண்மையில் இந்த சீரியல் படப்பிடிப்பு க டந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் வரை நி றுத்தி வை க்கப்பட்டிருந்தது.

பின் அ ரசு அ னுமதியுடன் 60 பேர் கொ ண்ட குழு படப்பிடிப்பை தொடர்ந்தது. இ ந்நிலையில் கொ ரோனா சென்னையில் தீ விரமடைந்ததால் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் 19 ல் நி றுத்தி வை க்கப்பட்டிருந்தன.

இ ந்நிலையில் ஜூலை 5 ம் தேதி சென்னையில் ஊ ரடங்குகள் த ளர்த்தப்பட்டதால் படப்பிடிப்புகள் தொ டங்கியுள்ளன.

பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர்.

இந்நிலையில் இயக்குனரின் ரவி பாண்டியனின் பிறந்தநாளை கேக் வெ ட்டி கொண்டாடியுள்ளனர். வீடியோ இதோ..