பாலிவுட் நடிகை திவ்யா சௌக்சி பு ற்றுநோயால் உ யிர் இ ழந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஹை அப்னா தில் தோ ஆவாரா படம் மூலம் நடிகையானவர் திவ்யா சௌக்சி. திவ்யா பாடகியும் கூட. திவ்யா பு ற்றுநோயால் அ வதிப்பட்டு வந்தார். இ ந்நிலையில் அவர் நேற்று சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.
திவ்யா இ றந்த செ ய்தியை அவரின் சகோதரி(கசின்) சௌம்யா ஆசிஷ் வர்மா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். சௌம்யா கூறியதாவது,
என் சகோதரி திவ்யா சௌக்சி இளம் வயதில் பு ற்றுநோயால் ம ரணம் அ டைந்தார் என்பதை வ ருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் லண்டனில் நடிப்பு பற்றி படித்தார். அதன் பிறகு படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அவர் பாடகியாகவும் பிரபலமானார். இன்று அவர் நம்மை விட்டு செ ன்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
இ றப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு திவ்யா இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்ட்டில் திவ்யா கூறியிருந்ததாவது,
நான் சொல்ல விரும்புவதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சில மாதங்களாக இந்த பக்கமே வரவலில்லை. எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்துள்ளன. நான் ம ரணப் ப டுக்கையில் இருக்கிறேன் என்கிற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் தைரியமாக இருக்கிறேன். தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள். உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
நான் ம ருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் பேசக் கூட மு டியவில்லை. பு ற்றுநோய் என்னை கொ ன்று கொ ண்டிருக்கிறது. என் ம ரணம் எளிதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செ ய்யுங்கள். பதில் அளிக்காமல் இருப்பதற்கு சாரி. குட்பை என்று தெரிவித்துள்ளார்.
திவ்யா இ றந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டை பார்த்து ஃபீல் பண்ணுகிறார்கள். திவ்யாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பெரிய திரை, சின்னத்திரையை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.
திவ்யா இ றந்தது குறித்து அறிந்த ஏ ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை சீரியல் நடிகை நித்யா ஜோஷி சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் நித்யா கூறியிருப்பதாவது,
நாம் முதல் முறை பார்த்தபோது செட்டாகவில்லை. நாம் நன்றாக புரிந்து கொண்டு, நல்ல தோழிகளாக சில மாதங்கள் ஆகின. ஒன்றரை ஆண்டுகளாக பு ற்றுநோயுடன் போராடிய அழகிய நபரை நாம் இ ழந்துவிட்டோம். நீங்கள் எப்பொழுதுமே தைரியமாக இருந்தீர்கள். எதை செய்தாலும் ஆர்வத்துடன் செய்தீர்கள். மிகவும் திறமையானவர். நீங்கள் உங்கள் முயற்சியால் ஒரு இசை வீடியோவை வெளியிட்டீர்கள்.
சில அழகிய நினைவுகளை விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்களின் பயணம் இன்று முடிந்துவிட்டது. ஆனால் என் நினைவில் என்றும் இருப்பீர்கள். தற்போது நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
திவ்யா பற்றி நடிகர் சாஹில் ஆனந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
திவ்யா சௌக்சி, உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். உங்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, கனவு, பாசிட்டிவிட்டியை நான் வேறு யாரிடமும் பார்த்தது இல்லை. கடவுள் உங்களுக்காக வேறு ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் போன்று. நீங்கள் தற்போது நல்ல இடத்தில் நிம்மதியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். சகோதரி, நீங்கள் என்றுமே என் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.