ஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வ ருத்தபடும் பிரபல நடிகை..!

391

தளபதி விஜய், நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வெ ளியிட்டிருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தான் நடித்த கதாபாத்திரங்களில், இ தை ஏன் செ ய்தோம் என வ ருத்தப்பட்ட கேரக்டர் என விஜய்யின் துப்பாக்கி படத்தில் ந டித்ததுதான் என கூறினார்.

மேலும் காரணம், அந்த கேரக்டர் எனக்கு சு த்தமாக பி டிக்கவில்லை. மற்றபடி தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது மிகவும் மனநிறைவை தந்து ம கிழ்ச்சியாக இ ருந்தது.

குறிப்பாக விஜய்யையும் அவரின் நடிப்பையும் கண்டு நான் மி ரண்டு போ னேன் எனவும் அவர் தெரிவித்தார்.