நான் இவருடன் காதலில் இருக்கிறேன், அறிமுகம் செய்த நடிகை அமலா பால்.. புகைப்படத்துடன் இதோ..

568

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை எனும் அந்தஸ்துடன் திகழ்ந்து வருபவர்.

சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட பல விதமான க சப்பான ச ர்ச்சைகளை தா ண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை அமலா பால் முதன் முதலில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் ரசிகர்கள் ம த்தியில் பிரபலமானவர் என்பதை நாம் அறிவோம்.

இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

ஆம் விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்ட தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் அமலா பால் பிரபல பாடகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செ ய்துக்கொண்டார் என சில புகைப்படங்கள் வெளிவந்திருந்தது.

ஆனால் அது திருமணம் கிடையாது, அது ஒரு போட்டோ ஷூட்டிங் என ம றுத்துவிட்டார் நடிகை அமலா பால்.

இந்நிலையில் த ற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நான் இவருடன் காதலில் இருக்கிறேன் ‘ என புதிதாக விற்பனைக்கு வந்திருகும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் நடிகை அமலா பால்.