“இப்படித்தான் பொ றுப்பில்லாமல் Song-அ Compose பண்ணுவீங்களா” ! DOCTOR படத்தின் சிங்கிள் டீஸர் உள்ளே..!

402

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.

ஊ ரடங்கு நேரத்திலும் மக்கள் டென்ஷனாக இருக்கிறார்கள் என்பதால் ஜாலியாக ஒரு வீடியோ விட்டு மக்களை சிரிக்க வைக்கும் என்று இவர்களின் முயற்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்.

அதாவது டிக் டாக் எனும் செயலி த டை செ ய்யப்பட்டுள்ளதை மையப்படுத்தி ஒரு பாடல் உருவாகியிருப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள், “இப்படித்தான் பொறுப்பில்லாமல் Song-அ Compose பண்ணுவீங்களா” என்று தி ட்டுகிறார்கள்.