Ego-வை தூக்கிப்போட்டு மீண்டும் மிஷ்கினுடன் இணையும் விஷால்?

390

பொதுவாகவே மிஷ்கின் சற்று எகடு தகடு ஆக பேசக்கூடிய ஆள். எல்லாரும் இவரை சைக்கோ என்று செல்லமாக அழைப்பார்கள். தான் எந்த படத்தை பார்த்து எடுத்தன் என்று வெல்லந்தியாக, தானே அதை சொல்லிவிடும் சைக்கோ குழந்தை தான் மிஷ்கின்.

இப்படிதான் அவர் இயக்கிவந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் தி டீரென வி லகியுள்ளார். இது மிஷ்கின் ரசிகர்களுக்கு பெரிய அ திர்ச்சியை கிளப்பி உள்ளது.

மிச்சமுள்ள படத்தை விஷாலே இ யக்கவுள்ளார், என்பதை விஷால் அவர்களே உறுதி செய்யும் வகையில் போஸ்டர் ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க விஷால் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் விஷால் மற்றும் மிஷ்கின் தரப்பிலிருந்து இந்த தகவல் உ றுதி செய்யப்படவில்லை.

மேலும் ’துப்பறிவாளன் 2’ படத்தை சிறப்பாக மு டிக்க மிஷ்கினால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து இந்த மு டிவை விஷால் எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அ திகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.