பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரம் இது. ஆனால் கொரோனா ஊ ரடங்கால் டிவி, சினிமா நிகழ்ச்சி படப்பிடிப்புகள் த டை செய்யப்பட்டுள்ளன. இதனால் டிவி சானல் நிறுவனத்தினர் இருப்பதை கொண்டு சமாளித்து வருகின்றனர்.
இதனால் 100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ யார் கலந்துகொள்ளப்போகிறார்கள், யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி என்ற எ திர்பார்ப்பு இருக்கிறது.
டிவி, சினிமா, மற்ற துறை சார்ந்தவர்கள் என பலரையும் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முதல் சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிப்பிரியா, இரண்டாம் சீசனில் வீஜே சியாமளா, மூன்றாம் சீசனில் ஸ்ரீமுகி என்ற வரிசையில் 4 ம் சீசனில் விஜே லஸ்யாவை நிகழ்ச்சிக்குழு அணுகியுள்ளதாம்.
லஸ்யாவுக்கு திருமணமாகி அண்மையில் குழந்தை பிறந்ததால் தன்னுடைய பணிகளுக்கு சில மாதங்கள் ஓய்வு கொடுத்துள்ளார். லஸ்யாவை பிக்பாஸில் எ திர்பார்த்து ரசிகர்கள் கா த்திருக்கிறார்கள்.