த ற்போது கொ ரானா வை ரஸின் காரணமாக இந்தியாவே மு டங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில் தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வை ரல் ஆக்குகின்றனர்.
பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு வேஷ்டி கட்டியபடி ஜன்னலோரம் நின்றுகொண்டு கேண்டிட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹா ட் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.