“James Bond Heroine போலவே இருக்கீங்க, பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு” ரித்திகா சிங்கின் Latest புகைப்படம் !

758

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ யக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். கொ ரோனா ஊ ரடங்கு சைனா முதல் சைனா பஜார் வரை உ த்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஊ ரடங்கில் பொழுது போகாமல் இ டுப்பு தெரியும் அளவுக்கு கருப்பு உடையில் க வர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்களுக்கே, அட ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது? James Bond Heroine போலவே இருக்கீங்க, பாதுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ! என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#putsonrealclothesonce #throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on